மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூலை 3–- இலங்கை கடற்படை யினரால் தமிழக மீனவர் களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-– சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு […]