புதுடெல்லி, மே 13– நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின. சென்னை மண்டலத்தில் தேர்வெழுதிய 97.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic ஆகிய இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதை தவிர்த்து SMS வாயிலாகவும், Digilocker மற்றும் UMANG செயலி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 […]