நாடும் நடப்பும்

மீண்டும் மொழி, இன பிரிவினை: தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க ஸ்டாலின் சதி

தி.மு.க.வின் அச்சடிப்புகள் வட மாநிலத்தில் மட்டுமே, அது ஏன்? பாதிக்கப்பட்ட உள்ளூர் அச்சகர்கள் குமுறல்! தமிழகத்தில் தமிழருக்கே வேலை… இந்தி மொழி பேசியபடி பான்பராக் மென்று துப்புபவர்கள்… என்றும் வடநாட்டவர்கள் தமிழகத்தில் ஆதிக்க சக்திகளாக மாற விட மாட்டோம் என்று அடுக்கடுக்காக விளம்பரப் பிரச்சாரம் செய்து வருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ‘தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது’ என்று கோபப்பட்ட அண்ணாவே இன்று அண்ணாதி.மு.க. செய்த புரட்சியால் வடக்கு தேய்ந்து, தமிழகம் வளர்ந்து விட்டதை பார்த்து பூரித்து […]

நாடும் நடப்பும்

10 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் தமிழக பொருளாதாரம் கண்ட அபார வளர்ச்சி

ஜெயலலிதாவின் செயல்திட்டம் வெற்றி நடை போடும் தமிழகம் தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! அண்ணா தி.மு.க. வலுவான கூட்டணியை மீண்டும் உருவாக்கி புதிய சாதனையாய் மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி என்ற இலக்கை அடைய களமிறங்கி விட்டனர். எம்.ஜி.ஆர் கட்சியை துவக்கியவுடன் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்தார். நடுவே பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியையும் சந்தித்ததை அறிவோம். பிறகு ஜெயலலிதா எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அண்ணா தி.மு.க.வின் தலைமை பொறுப்பை […]

செய்திகள்

விவசாயிகளுக்கு 15 நாளில் பயிர்கடன் தள்ளுபடி ரசீது: எடப்பாடி அறிவிப்பு

வேலூர், ராணிப்பேட்டையில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் விவசாயிகளுக்கு 15 நாளில் பயிர்கடன் தள்ளுபடி ரசீது: எடப்பாடி அறிவிப்பு அண்ணா தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம்; தி.மு.க.வுக்கு மக்களிடமிருந்து எடுத்து தான் பழக்கம் சென்னை, பிப்.9– இன்னும் 10– 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அண்ணா தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம், ஆனால் தி.மு.க.வுக்கு மக்களிடமிருந்து எடுத்து தான் பழக்கம் என்றும் […]