செய்திகள்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு

சென்னை, ஜூன் 21– தென் தமிழ்நாட்டில் 22 முதல் 24 ந்தேதி வரை 3 நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு எல் நினோதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ […]

Loading

செய்திகள்

வடமாநிலங்களில் கொளுத்தும் வெயில்; 122 டிகிரி பதிவு: விலங்குகளும், பறவைகளும் செத்து மடிக்கின்றன

ராஞ்சி, ஜூன்.4-– வடமாநிலங்களில் கொளுத்தி வரும் கடும் வெயில் காரணமாக விலங்குகளும், பறவைகளும் உயிரிழந்து வருகின்றன. வடமாநிலங்களில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ராஜஸ்தான் தொடங்கி மேற்கு வங்கம் வரை வெயில் தீவிரமாக இருந்தது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்க்கண்டின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், […]

Loading

சிறுகதை

எதிர்பாராத நேரத்தில் -ராஜா செல்லமுத்து

என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு பை , தண்ணீர் பாட்டில் சகிதம் எடுத்துச் சென்றான் சிதம்பரநாதன். கொளுத்தும் வெயில் கொடுமையில் இருந்து விடுபட, “தண்ணில ஈரச் சாக்க கூட முக்கி எடுத்துட்டு போகணும் போல . அவ்வளவு வெயில் அடிக்குது. சூரியன் உடைஞ்சு பூமிக்கு வந்திருச்சாே என்னமோ அவ்வளவு வெப்பம் ?” என்று சிதம்பரநாதன் சொன்னதைக் கேட்டு சண்முகம் ஆமாம் என்று தலையசைத்தான். சிதம்பரம் எப்பவுமே தண்ணி பையெல்லாம் கொண்டு வர மாட்ட. இன்னைக்கு புதுசா இருக்கு. அதுவும் […]

Loading