வாழ்வியல்

இனி உணவில் வெந்தயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம் : கர்ப்பப்பை கோளாறுகள் வரும் முன் காப்போம்

இனி உணவில் வெந்தயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம் : கர்ப்பப்பை கோளாறுகள் வரும் முன் காப்போம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம் பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட அளவில் வெந்தயம் சேர்த்துகொண்டால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வெந்தயம் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்க உதவுகிறது. பிரசவக்காலத்துக்கு பிறகு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க வெந்தயக்குழம்பு பூண்டு சேர்த்து சாப்பிட்டாலே போதுமானது. கர்ப்பப்பை பிரச்சனை வரும் போதுதான் இதை சேர்க்க வேண்டும் என்பதில்லை. ஆரம்ப […]

வாழ்வியல்

ஆரம்ப கால சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தும் அபூர்வ குணமிக்கது வெந்தயம்

வெந்தயம் அஞ்சறைபெட்டியில் இருக்கும் உணவுகளில் முக்கியமானது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடியது என்பதாலேயே இவை உணவில் நீங்கா இடம்பிடிக்கிறது. வெந்தயத்தின் மருத்துவகுணங்கள் குறித்து பல கட்டுரைகள் உண்டு. தீரா நோய்களை கட்டுக்குள் வைப்பது சரும அழகு வரையிலும் இதன் பலன்கள் உண்டு. கசப்பு நிறைந்த நலன் தரும் மாத்திரைகள் என்று வெந்தயத்தை சொல்லலாம். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதமருத்துவத்திலும் நீங்காத இடம்பிடிக்கும் வெந்தயம் பெண்களின் நலனுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். ​வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் […]

வாழ்வியல்

வெந்தயத்தில் கஞ்சி, களி, தேநீர், தூள் செய்து சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் குணமாகும்

பெண் பிள்ளைகள் பூப்படைந்த பிறகு தொடங்கும் மாதவிடாய் சுழற்சி திருமணம், பிரசவக்காலம், மெனோபாஸ் வரை சீராக இயங்க வேண்டும். இதற்கு கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்த போக்கு, மிக குறைவான ரத்தபோக்கு, நீடித்த ரத்த போக்கு போன்றவை எல்லாம் கர்ப்பப்பை பிரச்சனையோடு தொடர்புடையவை. வயிற்றின் அடி புற வலி, பின்புற அடி முதுகு வலி, முதுகுவலி இவை எல்லாமே கர்ப்பப்பை கோளாறுகளை உணர்த்தும் அறிகுறிகளாக இருக்கலாம். கர்ப்பப்பை கோளாறுகள் சினைப்பை நீர்க்கட்டி, […]