தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அற்புதமான யதார்த்த நடிகர் ‘பரோட்டா’ முருகன், எந்த ஒரு (வி) வாத மேடையிலும் அடித்து சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல பாடனாக வாழ்ந்தே காட்டி இருக்கிறார் ‘ஒண்டிமுனியும் – நல்ல பாடனும்’ படத்தில். கதையின் நாயகனாக இருந்த ” அழகர் சாமியின் குதிரை”- ( 2011ல் ரிலீஸ், இயக்குனர் -சுசீந்திரன்) படத்தில் எப்படி தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை அப்புக்குட்டி என்னும் துணை நடிகர் வாங்கி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறாரோ- அதே அடிச்சுவட்டில். […]
![]()


