செய்திகள் வாழ்வியல்

சர்க்கரை, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய் தீர்க்கும் வெண்டைக்காய்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் . ஆனால் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய் என்பதில் சந்தேகம் வேண்டாம். வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன. […]

Loading

செய்திகள்

வெண்டைக்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், பித்த நீர் அதிகரிக்காது; மாரடைப்பு வராமல் தடுக்கும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெண்டைக்காய் வழவழப்புத் தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். வெண்டைக்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் […]

Loading