செய்திகள்

பாரா ஒலிம்பிக்: டெல்லி திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

புதுடெல்லி, செப். 7– பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு திரும்பிய இந்திய வீரர்களுக்கு புதுடெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற […]

Loading

செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: 111 பதக்கத்துடன் அமெரிக்கா முதலிடம்

83 தங்கத்துடன் சீனா 2 வது இடம்; இந்தியா 69 வது இடம் பாரீஸ், ஆகஸ்ட் 10– 33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், 33 தங்கத்துடன் மொத்தம் 111 பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்திலும் 33 தங்கத்துடன் 83 பதக்கங்களை வென்று சீனா 2 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 5 வெண்கலப் பதக்கம் ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 69 வது இடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது […]

Loading

செய்திகள்

ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார்

ஜானதிபதி, பிரதமர் வாழ்த்து பாரீஸ், ஆக. 10– 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.இறுதியில், அமன் ஷெராவத் 12–-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு […]

Loading