வாழ்வியல்

நரம்புத் தளர்ச்சியைக் குணமாகும் வெங்காயம்

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும். திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும். வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும். வெங்காயம் குறைவான […]

வாழ்வியல்

ரத்தத்தை சுத்தம் செய்யும் முளைக் கீரை

தண்டுக் கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும் கீரை வகையாகும். முளைக் கீரை வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும். முளைக் கீரையானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். மித வெப்ப சூழ்நிலையில் இக்கீரை நன்றாக வளரும். முளைக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து இந்தக் கீரையில் நிறைய இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். […]