வாழ்வியல்

மூலக்கோளாறுகளை நீக்கும் வெங்காயம்

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள்அதிகமாக உடலுக்குக் கிடைக்கும். மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது. சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் வருமாறு:– பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியக் குறிப்புகளிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. வெங்காயம் பயன்கள் – 4-5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்; பித்த ஏப்பம் மறையும். […]