சினிமா

ஹாலிவுட் கெத்தில் உயர்ந்தார் அஜித் ; ஹீரோ இமேஜை அடியோடு உடைத்தார்!

காமிராமேன் – ஓம்பிரகாஷ், ஸ்டண்ட் டைரக்டர் – சுப்ரீம் சுந்தர் : திரைமறைவு ஹீரோக்கள் ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கிக்கு கிழக்கே, கசாப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கிழக்கு ஐரோப்பாவுக்கும்- தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே தென் காகஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது அஜர்பைஜான் நாடு. 90 லட்சம் மக்கள் தொகை கொண்டது. எண்ணெய் மூலமே பெரும் வருமானம். தலைநகரம்: பாக்கு நாணயம் : அஜர்பைஜானி மனத். ஆட்சி மொழி: அஜர்பைஜானி அடுத்தடுத்து நாலு தடவை லைக்கா சுபாஸ்கரன் செலவில் […]

Loading