சினிமா செய்திகள்

வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்காலத் தடை

புதுடில்லி, மார்ச் 27– நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எச்.ஆர்., பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் பி4யூ என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் […]

Loading