செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்

இந்தியாவிடம் ஒப்படைப்பு புதுடெல்லி, மே 14– பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பூர்ணம் குமார் ஷா. இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய […]

Loading

செய்திகள்

இறந்தாக ராணுவம் அறிவித்த வீரர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு வந்தார் : மனைவி, குடும்பம் அதிர்ச்சி

சண்டிகர், ஏப் 17– இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்த நிகழ்வு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், ராணுவம் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி விதவை ஓய்வூதியப் பணத்தை பெற்று வந்தார். இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து இப்போது பதன்கோட் நீதிமன்றத்தில் […]

Loading