செய்திகள்

சென்னையில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை

சென்னை, ஏப்.8- சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் நிலையில், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் பணியில் 12 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளாக ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது. இதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து […]