வர்த்தகம்

கூடுதல் நினைவாற்றல், இருட்டில் படம் பிடிக்கும் செல்பி கேமராவுடன் விவோ புதிய செல்போன்; விலை குறைப்பு

சென்னை, மார்ச் 1 விவோ இந்தியா செல்போன் நிறுவனம் கூடுதல் நினைவாற்றல், இருட்டில் பிரகாசமாக செல்பி எடுக்கும் வசதியுடன் கூடிய ‘வி20எஸ்இ’ ரக செல்போனை அதிக நினைவாற்றலான 8ஜிபி ரேம், 128 ஜிபி வசதியுடன் ரூ.1000 குறைவாக ரூ.20 ஆயிரம் சலுகை விலையில் விற்பனை செய்கிறது. இதை அனைத்து செல்போன் ஷோரூமிலும், ஆன்லைன் தளத்திலும் வாங்கலாம். இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. எச்டிஎப்சி வங்கியின் வழக்கமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு […]