வர்த்தகம்

வி.ஐ.டி. ஆந்திர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேரும் சாதனை மாணவர்களுக்கு 100% உதவித் தொகை

சென்னை, மார்ச் 1 வி.ஐ.டி. ஆந்திர பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் அல்லாமல் இதர கலை, அறிவியல், வணிகவியல் சட்ட படிப்புகளான பிபிஏ, சட்டம், பி.காம், பி.எஸ்சி, பி.ஏ, பட்டப்படிப்புகளில் சேரும் ஏழை சாதனை மாணவர்களுக்கு உதவ ஜிவி மெரிட் உதவித் தொகை மற்றும் ராஜேஸ்வரி அம்மாள் மெரிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று இந்த பல்கலைக்கழக துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.வி.கோட்டா ரெட்டி பேசுகையில், நாடு முழுவதும் உள்ள எந்த […]