செய்திகள் நாடும் நடப்பும்

வற்றாத ஜீவ நதி கள்ளச்சாராயம்

ஆர். முத்துக்குமார் தற்போது கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய கள்ளச்சாராய மரண சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. யார் அதிகப் போதை தரும் சாராயத்தை விற்கிறார்கள் ? என்ற போட்டியில் மெத்தனால் கலந்து விற்கும் நிலை சில இடங்களில் காணப்படுவதாக இதில் மூழ்கியிருக்கும் அன்றாடக் குடிகாரர்கள் கூறுகிறார்கள். இவை மலிவு விலை சமாச்சாரம் என்பதால் தினக்கூலி சாமானியனுக்கு விருப்பமானதாக இருக்கிறது! குறிப்பாக விவசாயக் கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, […]

Loading

செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தொடரட்டும்; ‘அளவோடு குடி’ என விழிப்புணர்வு அவசியம்

கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேட்டி கள்ளக்குறிச்சி, ஜூன்24- டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து, ‘அளவோடு குடி’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் கூறினார். கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி: சோகத்தில் இருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

யாரும் சாராயம் குடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் கள்ளக்குறிச்சி,ஜூன் 21–- கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் கண்ணீருடன் சோகத்தில் இருந்த ஒரு பெண்ணை அரவணைத்து நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 40 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு […]

Loading