சினிமா

விவேக் கண்ட கனவை நனவாக்குவோம்’: மரக்கன்று நட்டு சிலம்பரசன் சூளுரை

சென்னை, ஏப். 22- வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. படிப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே தான் கூறியபடி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து பத்து மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு தனது அஞ்சலியை செலுத்தினார் சிலம்பரசன். இந்த நிகழ்வில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், […]

சினிமா செய்திகள்

சினிமாவில் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த ‘சின்னக் கலைவாணன்’ விவேக்

சென்னை, ஏப்.17– தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் (வயது 59), தமிழ் சினிமா உலகில் 1987–ம் ஆண்டில் ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பெருமைமிகு அறிமுகம். நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தவர். நல்ல கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், நடிகர், சமூக ஆர்வலர் என்று பன்முகத்திறமைசாலி. 1961–ம் ஆண்டு நவம்பர் 19–ம் நாள் மதுரையில் பிறந்தார். […]