லண்டன், ஜன.01– பிராட் பிட்–ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை தான் ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014 ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் போரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 8 […]