செய்திகள்

விவசாயிகளுக்கு எதிரான கங்கனா ரனாவத் கருத்து: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி, ஆக. 27– விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்தின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் […]

Loading

செய்திகள்

‘‘குறுவை பருவ பயிர்களை 31–ந் தேதி-க்குள் காப்பீடு செய்யுங்கள்’’

விவசாயிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் சென்னை, ஜூலை 3– நடப்பு ஆண்டில் குறுவை, சம்பா மற்றும் நவரை கோடை ஆகிய 3 பருவங்களிலும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். 2024–ம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை இம்மாதம் 31–ந் தேதி-க்குள் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 2024–-2025–ம் நிதி ஆண்டின் தனி நிதிநிலை அறிக்கையில் ரூ.1,775 கோடி நிதி […]

Loading

செய்திகள்

ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுப்பது எப்படி? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை, ஜூன் 29– சட்டமன்றப் பேரவையில் நேற்று (28–ந் தேதி) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி விவசாயப் பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் எடுத்து செல்லும் முறையை எளிமையாக்குதல் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சட்டமன்றப் பேரவையில் நேற்று (28–ந் தேதி) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி […]

Loading