செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள்: தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

விழுப்புரம் ,மார்ச் 22–- விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சிடேனி கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2021 முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்ற தொகுதிதேர்தல் பொதுப்பார்வையாளர் வினோத்குமார் மற்றும் காவல் பார்வையாளர் பி.ஆர்.பாந்தல்˜நற்று ஆகியோர் நேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தனர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் திண்டிவனம் […]

செய்திகள்

வீடூர் அணை, நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணி: அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கினார்

விழுப்புரம், பிப். 16-– விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.70 கோடியில் நந்தன் கால்வாய் சீரமைப்பு, வீடூர் அணை புனரமைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி- விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக ரூ.26.57 கோடியில் சிமென்ட் கால்வாயாக மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. செஞ்சி அருகே பனமலைப்பேட்டையில் நடைபெற்ற இதற்கான விழாவில், […]

செய்திகள்

ரூ. 2500 ரொக்கப் பணத்துடன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 2500 ரொக்கப் பணத்துடன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார் விழுப்புரம், ஜன. 2– விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 2500 ரொக்கப் பணத்துடன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட முத்தோப்பு பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ரூபாய் 2,500 […]