வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகள்

உயர் இரத்த அழுத்தத்தினால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிப்படையும் மனிதனின் உள் உறுப்புகளில் முக்கியமான ஒன்று இதயம் தான். கொழுப்பின் மூலம் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து இரத்த நாளங்களின் குறுக்களவு மிகவும் சுருங்கி விடுகிறது. இதனால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினால் இதயம் செயலிழக்க நேரிடலாம். அல்லது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வரவும் […]