செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி

திருவள்ளூர், செப் 10 திருவள்ளூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.112.54 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக […]

Loading

செய்திகள்

’பார்முலா4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த

’பார்முலா–4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவரையும் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:– ’பார்முலா–4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள். செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023 டென்னிஸ் தொடர், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி– […]

Loading