சினிமா

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீஸர், போஸ்டருக்கு ‘திடீர்’ தடை

கையில் படமெடுக்கும் பாம்பு சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீஸர், போஸ்டருக்கு ‘திடீர்’ தடை விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை சென்னை,, நவ. 20 நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீஸருக்கும், போஸ்டருக்கும் விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘ஈஸ்வரன்’. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாலசரவணன் உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டரும், […]