வர்த்தகம்

ஹீரோ பைக், ஸ்கூட்டர் விற்பனை உலக சாதனை: 5 ஆண்டுகளில் 10 புதிய வாகன அறிமுகம் திட்டம்

சென்னை, பிப். 25– ஹீரோ பைக், ஸ்கூட்டர் தயாரிக்கும் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய ரக பைக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இவை பெட்ரோல் சிக்கன, சொகுசு வசதி கொண்ட வாகனங்களாக மக்களை கவரும் என்று இதன் விற்பனை பிரிவு தலைவர் நவின் சவுகான் தெரிவித்தார். உலகில் அதிக மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யும் ஹீரோ மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் இதுவரை மொத்தமாக […]