சினிமா

சூரியா தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி!

சென்னை, செப்.6- தமிழ் திரையுளகின் முன்னனி நடிகரான சூரியா தனது தம்பி கார்த்தி நடிக்க விருக்கும் ’விருமம்’ திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிறு அன்று வெளியிட்டார். இயக்குனர் முத்தையா இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். கொம்பனுக்கு பின் இரண்டாவது முறையாக மற்றுமொறு கிராமத்து குடும்ப பிண்ணனியில் கார்த்தி -முத்தைய கூட்டணி சேரவிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். […]