சென்னை, ஜன. 13– சென்னையில் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றார் போல் சென்னையில் போகிப்பண்டிகையை இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. பழைய பொருட்களை தீயில் இட்டு கொளுத்தி மக்கள் போகிப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து […]