செய்திகள்

சிறுகதை … வினோதம்…! … ராஜா செல்லமுத்து

அந்தக் கோயிலில் பார்த்த நிகழ்வு செந்தமிழனை என்னவோ செய்தது! கோயிலில் இருப்பவர்களை விட கோயிலுக்கு வெளியே இருந்த செருப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. “வெளியில நூத்துக்கணக்கான செருப்புகள் கிடக்குது .ஆனா கோயிலுக்குள்ள இருக்கிறவங்களோட எண்ணிக்கை குறைவா இருக்கே ? இந்தச் செருப்புகளுக்கான ஆட்கள் யாரு? எதுக்காக இவ்வளவு செருப்ப போட்டு இருக்காங்க. ஒருவேளை இந்தப் பெரியவர் செருப்பு வியாபாரம் பண்றாரா ? என்று குழம்பிப் போய் நின்றவன் அவர் அருகே போய், ” ஐயா ,இந்த இடத்துல […]

Loading