வாழ்வியல்

வாதம், மஞ்சள் காமாலை குணப்படுத்தும் புளிச்சக் கீரை

புளிச்ச கீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். புளிச்ச கீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. புளிச்ச கீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன. வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் தணிந்துவிடும். மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு […]

வாழ்வியல்

உடல் நலத்துக்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள்

பயறு வகைகள், விட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகளை அளிக்கும் முக்கியமான மூலமாக இருக்கிறது. பயிறு வகைகளில் 55-60 சதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் ஸ்டார்ச், கரையும் நார்ச்சத்து மற்றும் கிடைக்க இயலாத கார்போஹைட்ரேட்டும் உள்ளன. பயறு வகைகளில் கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதில் கரோட்டீன் சிறிதளவும் புரோவிட்டமின் ஏ-வும் உள்ளது. பயிறு வகைகளில் உள்ள நச்சுப் பொருட்கள் பயிறு வகைகளில் உண்ணக் கூடியவை மற்றும் உண்ணக் கூடாதவையும் உள்ளன. உண்ணக் […]