செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் ஆதவ் அர்ஜூனா

சென்னை. பிப்.1- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அவர் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட்டார். இதற்கிடையே, ஆதவ் அர்ஜூனா பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவரை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார். அங்கு விஜய்யை சந்தித்து ஆதவ் அர்ஜூனா த.வெ.க.வில் இணைந்து […]

Loading

செய்திகள்

வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடப்போம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, நவ. 21– வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடந்து செல்வோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடர்ந்து மக்களோடு நின்று பாடாற்றிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. விமர்சனங்கள் எவ்வாறாயினும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமையையும் பின்னர் அவற்றினடிப்படையில் சுய விமர்சனம் செய்துகொள்கிற […]

Loading