செய்திகள்

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஹோம், அக்.6- புவி வெப்பத்தின் பின்னணி என்ன என்று உலகுக்கு விளக்கிய ஜப்பான், ஜெர்மனி, இத்தாலியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய 6 துறைகளில் உலகளவில் பங்களிப்பு செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்படுகின்றன. முதலில் மருத்துவ நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. நேற்று இயற்பியலுக்கான […]