செய்திகள்

விஜய் மல்லையா சொத்து விற்பனையில் வங்கிகளுக்கு கிடைத்த ரூ.14,000 கோடி

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல் டெல்லி, டிச. 18– மோசடி செய்தவர்களின் ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என்றும் இதில் விஜய் மல்லையாவின் ரூ.14 ஆயிரம் கோடி சொத்துக்களும் அடக்கம் என்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில், “இதுவரை அமலாக்கத்துறை […]

Loading