செய்திகள் முழு தகவல்

ஐ.பி.எல். 2020: சாதனை படைத்த தமிழக வீரர்கள்

13வது ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப்படைத்தார். இதே போல் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் வருண் சக்கரவத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல் நெட் பவுலர் என்ற முறையில் நடராஜனுக்கும் […]

செய்திகள்

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 5வது இடத்திற்கு முன்னேறியது ஐதராபாத்

மணீஷ் பாண்டே, விஜய் சங்கர் அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 5வது இடத்திற்கு முன்னேறியது ஐதராபாத் துபாய், அக். 23– துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியின் வீரர்கள் மணீஷ் பாண்டே, விஜய் சங்கர் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 40வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், […]