செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல்: மகன் எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு

சென்னை, நவ. 28– ஏ.ஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் பயன்படுத்துப்படுவதற்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஐ. தொழில் நுட்பம் சினிமா துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடியும். இந்த தொழில் நுட்பம் தமிழ் சினிமா துறையில் புதுவகையான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, விஜய்யின் தி கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்தை கொண்டு […]

Loading