புதுடெல்லி, டிச.20-– மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்களை மாநிலங்களவையில் கேள்வியாக கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிப்பதாவது:- உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டு களுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப் பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப் ட்ட தரவரிசை முறை எதுவும் இல்லை. அமைச்ச கத்துக்கு கிடைத்த தகவல் […]