செய்திகள்

நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு விசாரணை: ஜனவரி 8–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை, டிச. 12– ஆவணப்படத்தில் அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதாக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜனவரி 8–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை நயன்தாராவின் சிறு வயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாராபியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் […]

Loading

சினிமா

நடிகர் தனுஷ் மீது பாடகி சுசித்ரா ஆவேசம்

நடிகர் தனுஷுக்கு கெட்ட காலம் துவங்கிவிட்டது: நடிகை சுசித்ரா ஆசேவம் ––––––––––––––––– சென்னை, நவ. 17– நடிகர் தனுஷுக்கு கெட்ட காலம் துவங்கிவிட்டது என்று நடிகை சுசித்ரா கூறியுள்ளார். தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா –- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் ரானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டிருக்கின்றனர். ஆனால், தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக விக்னேஷ் சிவன் கூறியதுடன் பிரச்னையை தீவிரப்படுத்தி வருகிறார். […]

Loading

சினிமா செய்திகள்

இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்தோமோ?: மாரி செல்வராஜ்

திரைப்படம் எப்படி இருக்கு? வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்துள்ளது. இப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும். மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில், கலையரசன், நிகிலா விமல், ஜே […]

Loading