சென்னை, நவ. 22: குறு சிறு நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.ஈ) மற்றும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவித்தல், நிதியளித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான முதன்மை நிதி நிறுவனம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி), இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை இரண்டும் இணைந்து விக்சித் பாரத் 2047–ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியா முழுவதும் எம்எஸ்எம்ஈகள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை மேம்படுத்துதல், பணி மூலதன அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் நிதி […]
![]()


