செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? : விஜய்க்கு சீமான் கேள்வி

சென்னை, நவ. 2 திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? என்று தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நான் குட்டிக்கதை சொல்ல வரவில்லை. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன் என்றும் அவர் கூறினார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வு பூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ் […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘‘மாபெரும் அரசியல் சரித்திரத்தை நாளை நிகழ்த்திக் காட்டுவோம்’’: தவெக தலைவர் விஜய்

சென்னை, அக். 26 “உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார். யாரும் 2 சக்கர வாகனங்களில் வரவேண்டாம் என்பது உள்பட மேலும் 4 கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருக்கிறார். நாளை (ஞாயிறு) விக்கிரவாண்டியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு […]

Loading

செய்திகள்

விஜய் கட்சியின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு 5 கேள்விகள் கேட்டு மீண்டும் போலீஸ் நோட்டீஸ்

விழுப்புரம், அக்.15-– விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டுக்கு மேலும் 5 கேள்விகள் கேட்டு போலீசார், நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலில் 33 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருந்தனர். பின்னர் அந்த நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிபந்தனைகளை […]

Loading

செய்திகள்

அக்டோபர் 27–ந்தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு

நடிகர் விஜய் அறிவிப்பு சென்னை, செப். 20– அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இந்த மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். […]

Loading