செய்திகள்

ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா அபாரம்

பிரிஸ்பேன், ஜன. 18– இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் போட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரூ. 5 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது […]

செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியா 336 ரன்

பிரிஸ்பேன், ஜன. 17 இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் எடுத்து சாதனை படைத்தது போல் முதல் அரை சதம் அடித்து பேட்டிங்கிளிலும் சாதனைப் படைத்தார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் […]

செய்திகள்

2வது நாள் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்

பிரிஸ்பேன், ஜன. 16– இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தனர். இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், ஜடேஜா, விஹாரி […]

செய்திகள்

முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம் பிரிஸ்பேன், ஜன. 15– இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்து வீசி தனது சர்வதேசய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை […]

செய்திகள்

3வது டி20 கிரிக்கெட் போட்டி: முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்

சிட்னி, டிச. 8– இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடந்த 2-வது […]

செய்திகள் முழு தகவல்

ஐ.பி.எல். 2020: சாதனை படைத்த தமிழக வீரர்கள்

13வது ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்றனர். இதில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப்படைத்தார். இதே போல் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் சிறப்பான முறையில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் வருண் சக்கரவத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல் நெட் பவுலர் என்ற முறையில் நடராஜனுக்கும் […]