செய்திகள்

ரூ.2400 கோடி செலவில் 19 பாதாள சாக்கடை பணிகள்

நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புக்கான டாக்டர் சி.ரங்கராஜன் குழு பரிந்துரை ஏற்பு 3 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில்… ரூ.2400 கோடி செலவில் 19 பாதாள சாக்கடை பணிகள் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல் சென்னை, பிப்.23– ரூ.2400 கோடி செலவில் 19 பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவர் பேசியதாவது:– வாழ்வாதாரத் திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநிலத்தில் சுய […]