சினிமா செய்திகள்

வாழ்நாளில் காந்தி பார்த்த ஒரே படம் ‘ராமராஜ்யா’ : தமிழில் ‘டப்’ செய்து சாதனை படைத்த ஏவிஎம் செட்டியார்

75 ஆண்டுகளுக்கு முன் மும்பை ஜூஹூ நகரில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வாழ்நாளில் காந்தி பார்த்த ஒரே படம் ‘ராமராஜ்யா’ : தமிழில் ‘டப்’ செய்து சாதனை படைத்த ஏவிஎம் செட்டியார் இன்று ஸ்ரீராமர் கோவில் அடிக்கல் நாளில் ஒரு பிளாஷ்பேக் நினைப்பெல்லாம் இன்றைக்கு சுமார் 80 வருஷம் பின்னாலே போயிடுச்சு, அயோத்தியில் ஸ்ரீராமனுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் என்ற செய்தி கேட்டு. ராமராஜ்யம் –இது ஏவிஎம் செட்டியார் எடுத்த தமிழ் டப்பிங் படம் 1945 […]