வாழ்வியல்

ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையைக் கரைக்கும் வாழைப்பூ

வாழைப்பூ சமைத்துச் சாப்பிட்டால் இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைத்துவிடும் வாழைப்பூவின் மருத்துவப் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள் . இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ. உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

வாழ்வியல்

ரத்த நாளங்களில் ஒட்டிய கொழுப்பைக் கரைக்கும் வாழைப்பூ

வாழைப்பூவின் மருத்துவப் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள் . வாழைப்பூவைக் வைத்து குழம்பு, பொறியல், வறுவல், துவட்டல், உசிலியல், அடை, வடை, போண்டா, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கபடுகின்றன. வாழைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக் கூடியவை. குறிப்பாக வாழைப்பூ அதிகப் பயன்தரக் கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிரச் சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் […]