வாழ்வியல்

வாழைப்பழம் சாப்பிட்டால் குழந்தைகளின் மூளைத்திறன் வளரும்

வாழைப்பழம் சாப்பிட்டால் குழந்தைகளின் மூளைத்திறன் வளரும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் அறிவு வளர உதவும். மேலும் சில உணவே மருந்துகுறிப்புகள் வருமாறு : – * பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும். * சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் […]