அந்தப் பகுதி மக்கள் எல்லாம் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள் . “இது என்னது புதுசா இருக்கு? பயமாவும் இருக்கு .கதவைத் திறந்து வச்சுட்டு போக முடியல. இப்படி எல்லாம் நடக்குமான்னு தெரியாது. இது யாரோட நாய்?” என்று அந்த நாயைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று மொத்தமாக முடிவெடுத்து அந்த நாயைத் தெருவை விட்டுத் துரத்துவது பற்றிப் பேசிக் கொண்டார்கள். அந்தத் தெருவில் உள்ள எல்லா வீட்டுக்குள்ளும் அழையாத விருந்தாளியாய் நுழைந்து அத்தனை பேரையும் […]