சிறுகதை

சிறுகதை .. வார்த்தைகள்..! … ராஜா செல்லமுத்து

மதியழகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. இவ்வளவு காலம் இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்ததே இல்லை. நீங்க வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்க மாட்டீங்க..? இப்போ வாங்கிக் கட்டிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. இது தேவையா? என்று மனைவி சுகன்யா சொல்லிக் கொண்டிருந்தாள். ” நான் என்ன செஞ்சேன். தப்பு என் மேல இல்லை? என்று வாதாடினார் மதியழகன் “நீங்க செஞ்ச தப்ப என்னைக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்போ மெமோ வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று சுகன்யா […]

Loading