செய்திகள் வாழ்வியல்

வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறுகள் குணமாகும்

நல்வாழ்வுச்சிந்தனைகள் வாழைப்பூவின் நன்மைகள் தெரிந்துகொண்டால் யாரும் மருத்துவமனையைத் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை!. வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ மனிதனுக்கு இன்றியமையாத மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள் . மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு இந்த வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து 15 நாட்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், […]

Loading

செய்திகள்

வாயுத்தொல்லை,செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்புண் குணமாக்கும் வாழைப்பூ

நல்வாழ்வுச்சிந்தனை வாழைப்பூ இன்றியமையாத மருந்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். வாழைப்பூ சாப்பிட்டால் மனிதனுக்கு ஏற்படும் வாயுத்தொல்லை, செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும் . 15 நாட்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூலப் புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றை குணப்படுத்திவிடும் . பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உடல் சோர்வு போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமையும் உணவு. வாய்துர்நாற்றம் நீங்கவும் வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை […]

Loading