செய்திகள் நாடும் நடப்பும்

டிரம்ப் வெற்றியை உறுதிப்படுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு

ஆர். முத்துக்குமார் ஓஹியோ மாநில கவர்னர் முந்தைய நிறுவனரும் முதலீட்டாளருமான ஜே.டி. வான்ஸ் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிரம்பின் முதன்மைக் குழு உறுப்பினராகவும் மகன் டொனால்ட் ஜூனியரின் நெருக்கமான நண்பரான வான்ஸ் பென்சில்வேனியாவில் பட்லரில் நடந்த கொலை முயற்சிக்குப் பின்னர், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இதில் பொறுப்பு இருப்பதாக வான்ஸ் கூறியதும் டிரம்பின் நம்பிக்கையை பரிபூரணமாக பெற்று இருப்பதில் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டது வியப்பில்லை. […]

Loading