செய்திகள்

திருச்சி, திண்டுக்கல், மதுரை, கரூரில் வெப்பநிலை உயரும்: 5 மாவட்டங்களில் இடி, மழை

சென்னை, ஏப். 7– தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். 5 மாவட்டங்களில் மழை ஏனைய உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 செல்ஸியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் […]

செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, மார்ச் 29– தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் வெளியிட்ட தகவலில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குப் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். கடல் பகுதிகளில் மணிக்கு 40 […]