வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை, ஜன.1- தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆண்டு மழைப் பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெற்று வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலகட்டங்களில் இயல்பான மழைப் பொழிவு என்பது 44.2 செ.மீ. ஆகும். அதன்படி, நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை […]