செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்டபோது பஸ் மோதி 2 போலீஸ்காரர்கள் பலி

சிவகங்கை, மார்ச். 26 சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் மீது அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தார்கள். ஒருவர் பாலசுப்ரமணியம். இன்னொருவர் கர்ணன். இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலயொட்டி பணப்பட்டு வாடாவை சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகினறனர். அதன்படி நேற்று இரவு சிவகங்கை அருகே […]

செய்திகள்

திருத்தணி அருகே வாகன சோதனை: ரூ. 3.29 லட்சம் பறிமுதல்

திருத்தணி, மார்ச் 11– திருத்தணி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ. 3.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அரக்கோணம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரக்கோணம் நோக்கி சென்ற வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ. 3.29 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுச் […]

செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் பறக்கும்படை சோதனை: ரூ. 2½ லட்சம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 10– உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 83 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை […]

செய்திகள்

தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் அறிவுரை

வாகனங்களை சோதனை செய்யும் பொழுது பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் அறிவுரை திருப்பத்தூர், மார்ச் 4– தேர்தல் நன்னடத்தை விதிமுறையின்படி வாகனங்களை சோதனை செய்யும்பொழுது பொது மக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு திருப்பத்தூர் கலெக்டர் ம.ப.சிவன்அருள் அறிவுறுத்தினார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழுக்களுக்கு பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் தேர்தல் நன்னடத்தை […]

செய்திகள்

கரூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சம் பறிமுதல்

கரூர், மார்ச் 3– கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6–ந்தேதி நடைபெற உள்ளது. மே 2–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு […]